ஜோதிடம் கேளுங்கள்

நான் தற்காலிகமாகக் கல்லூரியில் வேலை செய்கின்றேன். எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா, எப்போது கிடைக்கும்? – ராதா, சிவகங்கை.

அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகர் ராதா அவர்களே !

33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி மற்றும் லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, நேரடியான அரசு வேலையோ அரசுத் துறை சார்ந்த வேலையோ கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தங்களின் பணி நல்ல நிலைமைக்கு முன்னேற, செவ்வாய்க்கிழமைதோறும் நந்தி பகவானுக்குச் சிவப்பு மலர் சார்த்தி வழிபட்டு வாருங்கள்! தமிழ்ப் புத்தாண்டுக்குள் தங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல அரசுப் பணி அமைய ‘நிலாச்சாரல்’ தங்களை வாழ்த்துகிறது.

*****************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com

About The Author