ஜோதிடம் கேளுங்கள்

சில மாதங்களாக எனக்கும், என் மனைவி, பிள்ளைகளுக்கும் உடல் நிலை சரியில்லாமல் மிகவும் அவதிப்படுகிறோம். பணப் பற்றாக்குறை போன்ற நிறைய பிரச்சினைகளால் தவிக்கிறோம். இந்த நிலைமை எப்போது மாறும்? – சோகன் பாபு, குடியாத்தம்.

அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகர் சோகன் பாபு அவர்களே !

39 வயதாகும் தங்களின் நட்சத்திரம் கேட்டை, ராசி விருச்சிகம், லக்னம் துலாம். தங்களின் ஜாதகப்படி, தற்பொழுது ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. தாங்கள் குறிப்பிட்ட பிரச்னைகள் யாவும், குரு பகவான், மே 2013இல் உங்கள் லக்னத்திலிருந்து 9ஆம் வீடான மிதுனத்திற்கு மாறும் காலம் தீர்ந்து விடும். நிம்மதியும், நல் ஆரோக்கியமும் பெறச் செவ்வாய்க்கிழமைதோறும் துர்க்கைக்குச் செவ்வரளி மாலை சூட்டி, துர்க்கைத் துதி சொல்லி வழிபட்டு வாருங்கள்! உங்கள் பிரச்சினைகள் யாவும் தீர்ந்து, சிறப்பான வாழ்க்கை அமைய ‘நிலாச்சாரல்’ வாழ்த்துகிறது.

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
 
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி astrogayathri@gmail.com

About The Author