ஜோதிடம் கேளுங்கள்

எனக்குத் திருமணம் எப்பொழுது நடைபெறும்? எந்த மாதிரியான பெண் பார்க்க வேண்டும்? – வாசுதேவன், காங்கேயம்.

அன்பார்ந்த ‘நிலாச்சாரல்’ வாசகர் வாசுதேவன்அவர்களே!

34 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் ரிஷபம். தற்பொழுது நடைபெறும் சந்திர தசை 09.11.2013 வரை நடைபெறும். இது தங்களுக்குத் திருமணபாக்கியத்தை அளிக்கும் காலம். மேலும், தங்கள் ஜாதகத்தில், 5-இல் ராகுஇருப்பதால், தாங்கள் வெள்ளிக்கிழமைதோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வாருங்கள்! தாங்கள் ரிஷப லக்னத்தைச் சேர்ந்தவராதலால், தங்களுடன் அனுசரித்துச் செல்லும் குணமுடைய லக்னத்தைச் சேர்ந்த பெண்ணாகப் பார்க்க வேண்டும்!விரைவில் தங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

About The Author