ஜோதிடம் கேளுங்கள்

என்னுடைய ஆதிர்ஷ்ட எண் என்ன? எனக்கு ஏட்ற தொழில் எது? ஸ்ரீதேவி, சென்னை.

அன்பு ‘நிலாச்சாரல்’ வாசகி ஸ்ரீதேவி அவர்களே!

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் விசாகம், ராசி துலாம், லக்னம் மிதுனம். உங்களின் அதிர்ஷ்ட எண் 6. தங்களின் ஜாதகத்தில், 5-இல் இருக்கும் குருவும், சந்திரனும் சுக்ரனைப் பார்ப்பதால் பெண்களின் ஆயத்த ஆடைகள், அழகு சாதனங்கள் ஆகியவற்றோடு தொடர்புடைய தொழில் தங்களுக்கு ஏற்றதாகும். தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது 

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author