ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்பொழுது அரசாங்க வேலை கிடைக்கும்? – ஏ.ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் ராமகிருஷ்ணன் அவர்களே!

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சுவாதி, ராசி துலாம், லக்னம் மேஷம். தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சனி திசை, சனி புத்தி 18.05.2013-டன் முடிவடைகிறது. இதற்குப் பின் தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும். தங்களின் ஆசை நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்!

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author