ஜோதிடம் கேளுங்கள்

நான் எம்.சி.ஏ பட்டதாரி. எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? – ஏ.எஸ்தர், திண்டுக்கல்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி எஸ்தர் அவர்களே!

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் கும்பம். 2013, ஏப்ரல் 2-ஆம் வாரம் முதல் தங்களுக்கு வேலை கிடைப்பதற்கு ஏதுவான நிலையில் கிரகங்கள் உள்ளன. தங்களுக்கு நல்ல வேலை கிடைக்க நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author