நிலாச்சாரல் நீடு வாழி!

 600வது இதழ் காணும் நிலாச்சாரலுக்கு வாழ்த்து!

அறிவூட்டும் அன்பூட்டும் அழகூட்டும் நல்லமனச்
செறிவூட்டும் அழகுதமிழ்ச் சுவையூட்டும் – இணையமதில்
உலாச்சாரலாய் ஒவ்வொரு வாரமும் வந்துதிக்கும்
நிலாச்சாரல் நீடு வாழி!”

About The Author