கவிதைகள் Posted by கனகசபை தர்ஷினி Date: July 28, 2008 in: கவிதை (2) Comments share 0 0 0 0 நிலை எல்லோரும் எல்லோரையும்திருத்துகிறார்கள்..ஆனால்.திருந்துவதற்குத்தான் இங்குயாருமில்லையே மனிதம் மனிதமே இல்லாத மனிதர்கள்…அது தவறென்றிருந்தேன் நேற்றுவரை…இன்றுஎன் நினைவே தவறென்பதைஉணர்ந்தபோதுஎன்னுள் இருந்த மனிதமும் மரணித்துப் போய்விட்டது.”
கவிதை என்னை மிகவும் பாதித்துவிட்டது சொல்ல வார்தைகல் இல்லை.
உங்களுடைய கருத்திற்கு நன்றி Suma