டிசம்பர் 2012-ல் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிலாச்சாரலின் ஆசிரியர் நிலாவுடன் கண்ட நேர்காணல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனத்தின் காந்திமதி தினகரனுடன் நிலா, தனது சிறுவயது அனுபவங்கள், நிலாச்சாரல் தொடக்கம் மற்றும் அதன் தொடரும் பயணம், தன்னுடைய சுகமளிக்கும் அனுபவங்கள், ஆக்ஸஸ் பார்ஸ் மூலம் தன்னுடைய வாழ்க்கையை விருப்பம்போல மாற்றியமைத்த விவரங்கள் என பல்சுவைக் கலவையாக உரையாடிய சுவையான தொகுப்பாக இது அமைந்துள்ளது. கேட்கும் உள்ளங்களின் மனதிற்கு நெருக்கமாக இவ்வுரையாடல் அமைந்திருப்பது சிறப்பு எனலாம். கேட்டு மகிழுங்கள்.. உங்கள் கருத்துகளையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.



3 நேர் காணல்களிலும் வெவ்வேறூ முகம் காட்டி எஙகளை மயக்கிய நிலாவே நீர் வாழ்க பல்லாண்டூ பல கோடி நூற்றாண்டு.