View Cart “நாலே கால் டாலர்” has been added to your cart.
283_Ratha-Aru

$7

யுத்தக் கதைகள் நிறைந்த இச்சிறுகதை நூல் கார்கில் போர்ப் பின்னணியில் எழுதப்பட்டது. போரில் இறந்துபோன பாகிஸ்தானிய வீரர்களின் உடல்களை பாகிஸ்தான் பெற்றுக்கொள்ள மறுத்தபோது, இந்திய ராணுவம் அவற்றை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்த வரலாற்று உண்மைகளும் இந்தத் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நாட்டுப்பற்று உணர்வை எழுச்சியுடன் காட்டும் கதைகள் இவை. யுத்தம் என்பதே யுத்ததுக்கு முன்னும் பின்னும் யாரும் வசிக்காத எல்லைப் பிரதேசத்தைப் பிடிக்கிற போட்டியே என அவர் எழுதிக் காட்டும் கிண்டல் சிந்திக்கத்தக்கது

Quantity

SKU: c07f1ca43f08.

Product Description

This short story novel filled with war stories has been written with the Kargil war as the background. Historical facts like when Pakistan refused to take back Pakistani soldiers’ dead bodies when they died during the war and it was India that buried these soldiers with military respect are recorded in these stories. These stories stir patriotism. The humorous way in which he writes that the war is a game to capture the border area where no one lives before and after war makes one think. (யுத்தக் கதைகள் நிறைந்த இச்சிறுகதை நூல் கார்கில் போர்ப் பின்னணியில் எழுதப்பட்டது. போரில் இறந்துபோன பாகிஸ்தானிய வீரர்களின் உடல்களை பாகிஸ்தான் பெற்றுக்கொள்ள மறுத்தபோது, இந்திய ராணுவம் அவற்றை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்த வரலாற்று உண்மைகளும் இந்தத் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நாட்டுப்பற்று உணர்வை எழுச்சியுடன் காட்டும் கதைகள் இவை. யுத்தம் என்பதே யுத்ததுக்கு முன்னும் பின்னும் யாரும் வசிக்காத எல்லைப் பிரதேசத்தைப் பிடிக்கிற போட்டியே என அவர் எழுதிக் காட்டும் கிண்டல் சிந்திக்கத்தக்கது)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்