View Cart “ச்சிங் மிங்” has been added to your cart.
204_kanavile-oru-singam

$7

சீனக்கலாசாரம் மிகத் தொன்மையும் நெடிய வரலாறையும் கொண்டது. ‘கனவிலே ஒரு சிங்கம்’ என்ற நாம் எல்லோரும் அறிந்த சிங்கநடனம் குறித்த, ‘மலைகள் மீதொரு ராட்சத யாளி’ என்ற சீனப் பெருஞ்சுவர் பற்றி குறித்த, ‘தூரிகைக்கலை’ என்ற chinese calligraphy குறித்த கட்டுரைகளுடன் மொத்தம் 11 கட்டுரைகள் உள்ளன. சுவாரசியமான தகவல்களுக்கு சற்றும் குறைவிருக்காது. விரிவான ஆய்வுகளுக்குப் பின் இக்கட்டுரைகள் வார்க்கப்பட்டிருப்பதால் இதன் உள்ளடக்கம் சீனக்கலாசாரத்தை அற்புதமாக வெளிக்காட்டுகின்றன.

Quantity

SKU: ddf8b0555da2.

Product Description

Chinese culture is one of the world’s oldest cultures . The articles in this book have been written after detailed analysis and hence its content excellently exhibits the Chinese culture.There are 11 articles including ‘kanavile oru singam’ that is about the well –known lion dance. ‘Mazhaigal meedhoru raatchadha yaali’ is about the Great Wall of China and ‘Thoorikalai’ is about Chinese Calligraphy. As you read on, you will find yourself immersed in a sea of interesting information. (சீனக்கலாசாரம் மிகத் தொன்மையும் நெடிய வரலாறையும் கொண்டது. ‘கனவிலே ஒரு சிங்கம்’ என்ற நாம் எல்லோரும் அறிந்த சிங்கநடனம் குறித்த, ‘மலைகள் மீதொரு ராட்சத யாளி’ என்ற சீனப் பெருஞ்சுவர் பற்றி குறித்த, ‘தூரிகைக்கலை’ என்ற chinese calligraphy குறித்த கட்டுரைகளுடன் மொத்தம் 11 கட்டுரைகள் உள்ளன. சுவாரசியமான தகவல்களுக்கு சற்றும் குறைவிருக்காது. விரிவான ஆய்வுகளுக்குப் பின் இக்கட்டுரைகள் வார்க்கப்பட்டிருப்பதால் இதன் உள்ளடக்கம் சீனக்கலாசாரத்தை அற்புதமாக வெளிக்காட்டுகின்றன.)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்