View Cart “தென் ஆப்பிரிக்காவை தெரிந்து கொள்வோம்” has been added to your cart.
111_kalai_varalatru_payanangal

$7

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கலாச்சாரத்தில் தொன்மை மிக்க பிரதேசங்களில் பயணித்து அவற்றைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். பல்வேறு இதழ்களில் பயணக் கட்டுரைகளாக வெளிவந்த இப்படைப்புகள் சிறந்த தொகுப்பாக தற்போது வந்திருக்கிறது. ஆசிரியர் தனக்கே உரித்தான நடையில் நிறைவாக எழுதியிருப்பது மற்ற பயண நூல்களை விட மாறுபட்ட சுவையை வாசகருக்குத் தருகிறது. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மிக்க பகுதிகளாக இவற்றில் எடுத்தாளப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவையாக இந்தோனேசியாவின் அகத்தியர் கோயில், கம்போடியாவின் அங்கோரா, இத்தாலியின் பாம்ப்பே மற்றும் இந்தியாவில் காஷ்மீரின் சூரியக் கோவில், ஆந்திராவின் லெபாக்ஷி கோயில் ஆகியவற்றைக் கூறலாம். புள்ளி விவரங்களாக அடுக்காமல் இப்பிரதேசங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி மிகவும் சுவாரசியமாகவும், வாசிக்க சலிப்பு ஏற்படாவண்ணமும் வெளிப்படுத்தியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

Quantity

SKU: 2a7e25319b6b.

Product Description

This is an amazing collection of articles on the several culturally rich places both in India and abroad visited by the author at different times. The articles have been published in several journals at various points of time and has been brought into a delightful collection. What makes this collection to stand out from the other routine travelogues is the passion with which the author has shared his experience with the readers.. The collection is a fascinating account bringing out the history . Culture and traditions of the places like the Lepakshi temple in Andhra, Sun temple in Kashmir, Krishna rich spiritual place of lord Krishna, the devasted account of somnath and the rare ancestral places in India along with places in abroad like Lourdes, and Joan of Arc in France, Agastiyar temple in Indonesia, Angora in Cambodia, Pompei in Italy. The articles do not bore us with the weight of the historical events or geographical frontiers but actually delights the reader with illuminating and interesting account of the multi faceted importance of the places. In short the the collection of articles is sure to offer the readers a new insight of the places he has known. (இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கலாச்சாரத்தில் தொன்மை மிக்க பிரதேசங்களில் பயணித்து அவற்றைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். பல்வேறு இதழ்களில் பயணக் கட்டுரைகளாக வெளிவந்த இப்படைப்புகள் சிறந்த தொகுப்பாக தற்போது வந்திருக்கிறது. ஆசிரியர் தனக்கே உரித்தான நடையில் நிறைவாக எழுதியிருப்பது மற்ற பயண நூல்களை விட மாறுபட்ட சுவையை வாசகருக்குத் தருகிறது. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மிக்க பகுதிகளாக இவற்றில் எடுத்தாளப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவையாக இந்தோனேசியாவின் அகத்தியர் கோயில், கம்போடியாவின் அங்கோரா, இத்தாலியின் பாம்ப்பே மற்றும் இந்தியாவில் காஷ்மீரின் சூரியக் கோவில், ஆந்திராவின் லெபாக்ஷி கோயில் ஆகியவற்றைக் கூறலாம். புள்ளி விவரங்களாக அடுக்காமல் இப்பிரதேசங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி மிகவும் சுவாரசியமாகவும், வாசிக்க சலிப்பு ஏற்படாவண்ணமும் வெளிப்படுத்தியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.)

Additional Information

ebookauthor

மு.சீனிவாசன்