View Cart “பாரதியாரின் பாஞ்சாலி சபதம்” has been added to your cart.
91-tamil-ilakiyathil

$7

கடந்த இருபது ஆண்டுகளாக சங்க இலக்கியத்திலுள்ள முப்பதாயிரம் வரிகளையும் பல முறை படித்துப் படித்து குறிப்பெடுத்ததன் விளைவாக நூலாசிரியரால் பல்வேறு பத்திரிகைகளில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழமையான தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளையும், அவற்றுள் இடம்பெற்றுள்ள பல அதிசயச் செய்திகளையும் வியந்து விவரிக்கிறார் ஆசிரியர். பழந்தமிழர்களின் வாழ்க்கையில் கண்ட பல்வேறு வியப்பூட்டும் நிகழ்வுகள் சுவைபட விளக்கப்பட்டுள்ளன.

Quantity

SKU: d9a3d09aae23.

Product Description

A highly informative work that takes you on an exciting journey through some colourful situations described in ancient Tamil literature. It provides interesting glimpses on the life and times of ancient Tamils. Ideal for researchers and the Tamil enthusiasts. (கடந்த இருபது ஆண்டுகளாக சங்க இலக்கியத்திலுள்ள முப்பதாயிரம் வரிகளையும் பல முறை படித்துப் படித்து குறிப்பெடுத்ததன் விளைவாக நூலாசிரியரால் பல்வேறு பத்திரிகைகளில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழமையான தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளையும், அவற்றுள் இடம்பெற்றுள்ள பல அதிசயச் செய்திகளையும் வியந்து விவரிக்கிறார் ஆசிரியர். பழந்தமிழர்களின் வாழ்க்கையில் கண்ட பல்வேறு வியப்பூட்டும் நிகழ்வுகள் சுவைபட விளக்கப்பட்டுள்ளன.)

Additional Information

ebookauthor

ச.சுவாமிநாதன்