46_nayakan_oru_nangai

$4

காதலே ஒரு கவிதை; கவிதையே காதலானால் அதுதான் “நாயகன் ஒரு நங்கை” – அழகுத் தமிழில், தலைவன் – தலைவி இலக்கியக் காதல் மேற்கோள்களுடன் ஒரு தொடர். அண்ணலும் நோக்கினாள் – அவளும் நோக்கினாள் போல் அழகிய காதல்; அவள் அவனுள்ளும், அவன் அவளுள்ளும் கலந்த காதல். நாயகன்-நாயகியின் மென்மையான உணர்வுகளை ஜனரஞ்சகமாகச் சித்தரித்திருக்கிறார்; நட்புக்கு நல்லுதாரணம் காட்டியிருக்கிறார்; குடும்பப் பிணைப்பை பின்னணி இசையாகக் கோர்த்திருக்கிறார் ஆசிரியர். உற்ற நண்பனாகவும், நல்ல மகனாகவும், சிறந்த உறவினனாகவும், உயர்ந்த காதலனாகவும் வரும் நாயகன் நம் மனதில் நீங்கா இடம்பெறுகிறான். நாயகியின் புத்திசாலித்தனமும் நெஞ்சில் நிற்கிறது. அவர்களிடையேயான காதல், ஊடல், பிரிதல், புரிதல் எல்லாமும் வாசகனிடம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

Quantity

SKU: 34ea251fcc58.

Product Description

Nayagam Oru Nangai is a beautifully written romantic tale of love between the hero (Nayagan) and his maiden (Nangai). The romantic episodes between the two bear resemblance to those we have come to know of, from the Sangam period. In fact, the writer in a unique manner, combines contemporary characters and events with apt references from Tamil literature, such as Inbathuppal (Thirukkural), Kalingatthu Bharani, etc. While the hero and his maiden are retained as the focal point of the story, there are several other characters who drive the narrative forward. In particular, Nangai’s love affair with a longtime adversary of the hero, adds an interesting slant to the central theme. The hero captivates the reader’s hearts by his great love for his maiden, and by being a good son, a great friend, and a wonderful person. His maiden does not lag behind either, as she constantly exemplifies pragmatism, intelligence and devotion. Their romantic story filled with emotions ranging from pleasure and pain to joy and sorrow, is bound to entertain the readers and create an unforgettable and lasting impact on their minds. (காதலே ஒரு கவிதை; கவிதையே காதலானால் அதுதான் “நாயகன் ஒரு நங்கை” – அழகுத் தமிழில், தலைவன் – தலைவி இலக்கியக் காதல் மேற்கோள்களுடன் ஒரு தொடர். அண்ணலும் நோக்கினாள் – அவளும் நோக்கினாள் போல் அழகிய காதல்; அவள் அவனுள்ளும், அவன் அவளுள்ளும் கலந்த காதல். நாயகன்-நாயகியின் மென்மையான உணர்வுகளை ஜனரஞ்சகமாகச் சித்தரித்திருக்கிறார்; நட்புக்கு நல்லுதாரணம் காட்டியிருக்கிறார்; குடும்பப் பிணைப்பை பின்னணி இசையாகக் கோர்த்திருக்கிறார் ஆசிரியர். உற்ற நண்பனாகவும், நல்ல மகனாகவும், சிறந்த உறவினனாகவும், உயர்ந்த காதலனாகவும் வரும் நாயகன் நம் மனதில் நீங்கா இடம்பெறுகிறான். நாயகியின் புத்திசாலித்தனமும் நெஞ்சில் நிற்கிறது. அவர்களிடையேயான காதல், ஊடல், பிரிதல், புரிதல் எல்லாமும் வாசகனிடம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.)

Additional Information

ebookauthor

நரேன்