View Cart “சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்” has been added to your cart.
27_pin-seat

$8

சிங்கப்பூரையே முக்கிய களமாகக் கொண்டிருக்கும் இச்சிறுகதைகளில் ஆசிரியர் மனித மனங்களை ஊடுருவி எழுதுகிறார். சிங்கப்பூரின் சின்னச் சின்ன நிகழ்வுகளை, அதன் நெகிழ்வுகளைத் தொட்டுச் செல்லும் சிறுகதைகள் இவை. மனிதர்களில்தான் எத்தனை எத்தனை வகை! அவர்களிடையே நிலவிடும் உறவுச் சிக்கல்கள் வாழ்வெங்கும் எத்தனையெத்தனை கதைமுடிச்சுகளை விட்டு நகர்கின்றன! பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்வை ஆசிரியரின் சொந்த அனுபவமோ என்று சந்தேகித்துவிடும் அளவிற்கு மிக எதார்த்தமாய், வாசகனை உள்ளிழுத்துச் செல்லும் வகையில், அதே நேரத்தில் கொஞ்சமும் மிகைப் படுத்திடாமல், நம் அருகில் அமர்ந்து சொல்வது போன்ற உணர்வுடன் நூலாசிரியர் சொல்லியிருக்கிறார். இக்கதைகளை வாசக அனுபவம் கோரி நிற்கும் கதைகள் என்று துணிந்து வகைப்படுத்திவிடலாம். இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் 16 சிறுகதைகளும் பல்வேறு கருக்களிலும் உத்திகளிலும் எழுதப்பட்டுள்ளன.

Quantity

SKU: 149a53b81a39.

Product Description

These are a collection of 16 short stories, using different themes and techniques, and set mainly in Singapore. Here, the author, while touching on small events, penetrates deeply into the human mind, and relationship issues with their typical twists and turns. With amazing variety, he touches on so many lives with such realism, that we wonder how the author has had personal experiences with so many different people. It is as if the narrator is sitting next to us, reciting these stories, and he does this without exaggeration, and so realistically, that the reader is totally captivated. (சிங்கப்பூரையே முக்கிய களமாகக் கொண்டிருக்கும் இச்சிறுகதைகளில் ஆசிரியர் மனித மனங்களை ஊடுருவி எழுதுகிறார். சிங்கப்பூரின் சின்னச் சின்ன நிகழ்வுகளை, அதன் நெகிழ்வுகளைத் தொட்டுச் செல்லும் சிறுகதைகள் இவை. மனிதர்களில்தான் எத்தனை எத்தனை வகை! அவர்களிடையே நிலவிடும் உறவுச் சிக்கல்கள் வாழ்வெங்கும் எத்தனையெத்தனை கதைமுடிச்சுகளை விட்டு நகர்கின்றன! பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்வை ஆசிரியரின் சொந்த அனுபவமோ என்று சந்தேகித்துவிடும் அளவிற்கு மிக எதார்த்தமாய், வாசகனை உள்ளிழுத்துச் செல்லும் வகையில், அதே நேரத்தில் கொஞ்சமும் மிகைப் படுத்திடாமல், நம் அருகில் அமர்ந்து சொல்வது போன்ற உணர்வுடன் நூலாசிரியர் சொல்லியிருக்கிறார். இக்கதைகளை வாசக அனுபவம் கோரி நிற்கும் கதைகள் என்று துணிந்து வகைப்படுத்திவிடலாம். இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் 16 சிறுகதைகளும் பல்வேறு கருக்களிலும் உத்திகளிலும் எழுதப்பட்டுள்ளன.)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்