View Cart “திருப்புமுனை” has been added to your cart.
285_1997_sirantha_sirukathaigal

$7

‘ஜோதி விநாயகம் சிறுகதைப் பரிசுத் திட்டம்’ என்ற அமைப்பு மூலம் மாதா மாதம் சிறந்த கதைகள் தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டது. அதில் இருந்து ஆண்டின் சிறந்த கதையும் பிரபலம் ஒருவரால் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்து. அந்தக் கதைகளைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கிறார் ஷங்கரநாராயணன். புதிய முயற்சி இது. குறிப்பிட்ட ஆண்டின் சிறந்த கதையைத் தேர்வு செய்தவர் இயக்குநர் பாலு மகேந்திரா.

Quantity

SKU: b45b42bc985b.

Product Description

‘JyothiVinayagamsirukadhaiparisuthittam (JyothiVinayagam short story prize scheme)’ is an organization through which prizes were given every month to a story that was selected as the best. From this, the year’s best story was selected by a celebrity and a prize given to it. Sankara Narayanan has published these stories as a collection. This is a new effort. Director Balu Mahendra chose the best story of the year 1997. (‘ஜோதி விநாயகம் சிறுகதைப் பரிசுத் திட்டம்’ என்ற அமைப்பு மூலம் மாதா மாதம் சிறந்த கதைகள் தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டது. அதில் இருந்து ஆண்டின் சிறந்த கதையும் பிரபலம் ஒருவரால் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்து. அந்தக் கதைகளைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கிறார் ஷங்கரநாராயணன். புதிய முயற்சி இது. குறிப்பிட்ட ஆண்டின் சிறந்த கதையைத் தேர்வு செய்தவர் இயக்குநர் பாலு மகேந்திரா.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்