ராசிபலன்

மிதுன ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். அரசுத் துறை சார்ந்த நாட்பட்ட வழக்குகளில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் காணப்படும்.
Read more

சிம்ம ராசி அன்பர்களே, உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில் ஆரம்பம் செய்ய எண்ணுவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி உற...
Read more

கன்னி ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
Read more

மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும்.
Read more

ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
Read more

மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளால் பொருட்செலவு உண்டு.
Read more

சிம்மராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். தியானம் செய்வது நல்லது. நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கக்கூடிய காலமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
Read more

மகர ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். தடைப்பட்ட திருமண காரியங்களில் நிறைவேறும். பெண்களால் ஆதாயம் உண்டு. தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும்.
Read more

துலா ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
Read more

தனுசுராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் புகழ் உண்டாகும்.
Read more