கூறாதது கூறல் (2)

ரயில்ப் பாதை

அகல ரயில்ப்பாதை

தொலைபேசி

செல்-

பக்கத்து வீட்டுக்காரனோடு

பேச்சு வார்த்தை இல்லை

******

பெப்சி

ஸ்டார் டி.வி.

சுதந்திர தினம்

******

பாலுக்கு

அழும் குழந்தை

பலாமரத்தடி

******

காய்ந்த நதி

வீசிய வலை

வண்ணான் துணி

*******
(‘கூறாதது கூறல்‘-மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author