கூறாதது கூறல் (3)

பொழிகிறது மழை

குடைமடக்கி வீடு திரும்புகிறது

காகம்

******

நேற்று ஒரு வேளை விருந்து

இன்று

மூணுவேளை மருந்து

*******

நந்தி மறைக்குது

கடவுளை

உந்திப் பார்க்குது

ஜனம்

***********

(‘கூறாதது கூறல்‘-மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author