கூறாதது கூறல் (4)

அவள்

நடந்து வந்தாள்

ஒரு பூ

சரணம் என வீழ்ந்தது

*******

அவள்

கடந்து போனாள்

ஒரு பூ

தற்கொலை செய்து கொண்டது.

********

ஊரை ஜெயித்தவனுக்கு

சிலை

ஊர் எல்லையில்

*********

பேச்சாளர்

மரணம்

மௌன ஊர்வலம்

*********

(‘கூறாதது கூறல்’-மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author