கூறாதது கூறல் (5)

சீர்த் தட்டில் வாசகம்

மாமனார் வீட்டில்

திருடியது

******

இலையுடுத்துக

மரங்களே

விடிந்து விட்டது

*******

தூரத்துப் பள்ளி

செருப்புகள் இல்லை

புழுதி யிறைக்கும் வெளியூர் பஸ்

டாடா காட்டிச்

சிரிக்கும் சிறுமி

*******

சிவனுக்குத் தலையில் பாம்பு

விஷ்ணுவுக்குப் படுக்கையே

மனிதனுக்கு மாத்திரம்

எதிரி

********

(‘கூறாதது கூறல்’-மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author