கூறாதது கூறல் (6)

அரசமரம்

பிரம்மச்சாரிக்குத்

தவவலிமையாம்

பெண்களுக்கோ

பிரசவ வலி

************

அதிகாலை

பொங்கி வழியும்

சாக்கடைகள்

************

விநாயகர் சந்நிதி

மூஞ்சூறுச் சத்தம்

விரட்டும் குருக்கள்

************

(‘கூறாதது கூறல்’-மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author