கூறாதது கூறல் (7)

பறவையொலிகள்

துப்பாக்கிச் சத்தம்

அமைதி

************

நிஜம் கல்

சிற்பம் வெறும்

நகல்

***********

அகலிகை ஜனனம்

வழிப் புற்களின்

மரணம்

*************

தூக்கிச் செல்ல நால்வர்

பிறக்க இருவர்

வாழ

ஒருவனே

*************

(‘கூறாதது கூறல்’-மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author