பேச்சிலர் பட்ஜெட்

சிரிக்க மட்டுமே!… கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கவும்…

Budget.... loading image...

About The Author

12 Comments

 1. P.Balakrishnan

  முதல்தேதியிலும் முப்பதாம் தேதியிலும் வீட்டு நிலவரத்தை விளக்கும் என்.எஸ்.கிருஷ்ணன் பாடலும், வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடலும்(டி.எஸ்.பாலைய்யா) நினைவுக்கு வருகின்றன. காலத்திற்கேற்ற நகைச்சுவையுடன் சிந்திக்கவும் வைக்கிறது. பாராட்டுக்கள்.

 2. suganthe

  அட நல்லாதானிருக்கு அதனால்தானோ என்னவோ இங்கு 2 வாரதிற்கு ஒரு முறை சம்பளம்

 3. R.V.Raji

  கரெக்ட். பாக்காவா போட்டிருக்கீங்க பட்ஜெட்.
  என்ன பண்றது? பணம் நம்ம கண்ட்ரோலுக்கு வந்துட்டா இப்படியெல்லாம்தான் நடக்கும். போனதுக்கப்புறமா தானே அதனோட அருமை தெரியுது.

 4. Priya

  ரொம்ப நல்லாயிருக்கு…. நகைச்சுவையோடு சிந்தனையும் !

 5. Rishi

  மூணாவது வாரம்தான் எனக்கு எல்லா நாளுமே!!
  வருமானம் எவ்வளவு வந்தாலும், வரலேன்னாலும் மூணாவது வார நடவடிக்கைகளை எப்போதுமே கைக்கொள்வது சிக்கனமானது!!

 6. V.Muthukrishnan

  2ம் 3ம் வார பட்ஜெட் படி யோசித்தால் பர்சுக்கு பாதிப்பில்லை நண்பா.
  4வது வாரம் வழக்கமனால் அடுத்த டாடா, பிர்லா, நீங்கதான்.

 7. sivad

  என் நிலைமையை அப்படிய்யே சொல்ரீங்க. இத பாத்தாவதூ நா எப்பவும் ஒரெ மதிரி இருக்க முயர்சி பன்ரென், ரொம்ப நன்ரி

 8. tamil

  கடைசி வரிசையில் ஒரு சிறிய மாற்றம். பொழுது போக்கு: 4ஆவது வாரம்.டயட் ல இருக்கேன்.:)

Comments are closed.