கடவுளின் காலடிச் சத்தம் (1)

கறுப்புக் குதிரை
வெள்ளை ரஸ்தா
கவிதைப் பயணம்

***

காதலி வரவில்லை
காத்திருக்கும் காதலன்
நலமா என்றது புல்வெளி

***

சிலுவையில் ஏசு
முள்ளில் கிரீடம்
பனித்துளி வைரம்

***

கானகப் பயணம்
ஓங்கியெழும் பாடல்
ரசித்து கூட நிலவு

***

(‘கடவுளின் காலடிச் சத்தம்’) – மின்னூலில் இருந்து

To buy the EBook, Please click here

About The Author