குறுங்கவிதைகள் (8) Posted by எஸ்.ஷங்கரநாராயணன் Date: June 21, 2011 in: கவிதை (1) Comment share 0 0 0 0 அபார்ஷன் பிரசவ அறை சவ அறையானது. ***** அநாதைப் பிணம் புழுக்களின் நடனம் உடல் வள்ளல். ***** இருட்டு அழுக்கை துவைத்து உலர்த்தி கிழக்கு வெளுத்தது. ***** பிடிபட்டதால் கொட்டுகிறது தேள். ***** உங்கள் சாக்கடையை கழிவெடுக்கிறான் தீண்டத் தகாதவன் அவனா. ***** “
ந்ல்ல இருக்கு