கவிதை

அடுத்தவர் காலை வாரிடும்மானுஷ்யக்குணம்நாய்களுக்கில்லாததைஅறிந்துணர்ந்துநாயொன்றைத் தன்குருவாய் ஏற்கணும் அவன்
Read more

எத்தனை இரவாயினும் அவன் அனுமதியின்றிஒரு பாதம் கூட எங்கள்வீட்டைச் சுற்றிப் பதிந்து விட முடியாது.பகலில் தூங்குகிறான், ஆனாலும்சோம்பேறி என்று சொல்லிவிட முடியுமா
Read more