நகைச்சுவை

கோலங்கள் முடிந்தாலும் முடியும்; இந்த இட்லி, சாம்பார் மாறவே மாறாது. நானும் நாளைக்கு பார்க்கிறேன். திரும்ப இதையே வைச்சிருந்தால் நானும் உங்களோட குதிக்கிறேன்
Read more

ஒவ்வொரு ஏரியாவிலேயும் நேரடியாக மக்களை அணுகி, அவர்களது ஓட்டு யாருக்கென்று கையைத் தூக்கச் சொல்லி, அதை எண்ணுவதுதான் சிறந்த முறை என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்...
Read more

அமைச்சரே! நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே! என்ன செய்யலாம்?நீங்கள் ஒன்று கவலைப்படாதீர்கள் மன்னா! அரண்மனை நாவிதரை வரச் சொல்லியிருக்கிறேன். விரைவில் சீர்செய்து விடுவார்
Read more

யாரங்கே! எதிரிநாட்டு மன்னன் படையெடுத்து வருகிறான். உடனே நம் யானைப் படையை தயார் செய்யுங்கள்..நம் யானைகளைத்தான் பக்கத்து நாட்டு மன்னனுக்கு outsourcing செய்து விட்டோமே! மன்ன...
Read more

நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்கிறாயே என்பதற்கு,காது காது என்றால் லேது லேது என்கிறாயே" என முணுமுணுப்பவர்கள் உண்டு."
Read more

கற்பனாவாதிகள் தங்கள் மனதிற்குத் தோன்றியதை ஓவியமாகத் தீட்டுவார்கள். சோஷியலிச ஓவியர்கள் அவர்களுக்கு கட்டளையிட்டபடி வரைவார்கள்
Read more