கவிதை

பொன் இசைக்கருவியான என் இதயம்அதிர்கிறது இனிய இசையால்கடல் இருளில் கதறிக்கொண்டிருந்ததுநான் கரையின் எல்லையின்மையால் சூழப்பட்டிருந்தேன்
Read more

இருள் அதன் உருவிலா கரங்களில்தேன்குடம் ஏந்தியிருக்கிறதுஅதன் துளிகள் மரங்களில் பொழிந்துகொண்டிருக்கின்றன
Read more