பூஞ்சிட்டு

சேரனுக்கும் கவலைதான். சட்டைப் பையில் கைவைத்துப் பார்த்தான். விஜய் கொடுத்த பணத்தில், பஸ்ஸுக்கும், நேற்றுப் பகல் லாரி கம்பெனி அருகே சாப்பிட்ட பகலுணவுக்கும் போக மீதி...
Read more

ஜாக்கி காரை வேகமாகச் செலுத்தினான். வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை. சென்னையிலிருக்கும் தன்னைச் சார்ந்த ஆட்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்குத் தொலைபேசி தேவை. அ...
Read more

ஜாக்கியின் முகத்தில் புன்னகை. துப்பாக்கியை வாயருகே எடுத்துச் சென்று அதன் சாதனைக்காக அதற்கொரு முத்தம் இட்டான். பிறகு அதைப் பழையபடி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, கரும்ப...
Read more

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கந்தப்பன் பிரேக்கை அழுத்தினான்.லாரி, தார் படிந்த சாலையை உழுது சென்று சட்டென்று நின்றது!சேரனின் இதயமும் சட்டென்று ஒரு விநாடி நின்று விட்டத...
Read more

“நான் போட் கிளப்பில் வேலை செய்கிறவன். சேரனுக்கு தூரத்து உறவு. அவனுக்கு நான் ஊட்டியிலே இருக்கிறது தெரியாது. என்னைத் திடீர்னு பார்த்து சந்தோஷப்பட்டான். கோவைக்கு வந்தா வீட்ட...
Read more

கார் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவர், அதை நிறுத்தி, கார் கதவைத் திறந்துவிட்டான். சேரன் பின் சீட்டில் உட்கார்ந்தான். விஜயிடம் விடை பெற்றுக்கொண்டான்.கார்...
Read more

பங்களாவின் மாடிக்குச் சென்ற சேரன், ஒரு கண்ணாடிச் சன்னலின் பின்னே நின்று சாலையைப் பார்த்தான். வெகுநேரத்துக்குப் பிறகு இரண்டு பேர், இருபுறங்களிலும் இருந்த பங்களாக்க...
Read more

“நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்.”சென்னை அறிஞர் கூறியது நினைவுக்கு வந்தது! “வீட்டுக்குச் சேவை செய்ய முடி...
Read more

ஊட்டியில் ஃபெர்ன்ஹில் பகுதியில் ஒரு பங்களாவில் சதித்திட்டத்தவர் கூடுகிறார்கள் என்பதை அறிந்த தேனீ அந்தக் கூட்டத்தில் நடப்பதை அறிய முயன்றான். ஒரு ஈ காக்கைகூட பங்களாவுக்குள்...
Read more

காக்கர்ஸ் ஸ்பானியலுக்கு விஜய் வைத்த பெயர் டாலர்! பைசாவும் ரூபாயும் வைத்திருப்பவர்களால் வளர்க்க முடியாத நாய்க்கு டாலர் என்பது பொருத்தமான பெயர்தானே! சேரனுக்கு டாலரைப் பிடித...
Read more