கருவூலம்

ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமான ஞானத் திறமையால...
Read more

சோலைமலை மகாராஜாவை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்னும் பழமொழியை ஆயிரந் தடவை கேட்டிருந்தும் அந்...
Read more

ஆகா! வருங்காலம் எவ்வளவு ஆனந்தமயமாக இருக்கப் போகிறதுஉண்மையாகவே பாரததேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது! அந்த ஆனந்த சுதந்திரத்தில் தனக்கும் விசேஷமான பங்கு உண்டு;
Read more

இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல்லாமல், இரண்...
Read more

நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார். ‘இந்த இங்கிலீஸ்காரப் பயமவனுங்களையும் பூராவும் நம்பிவிடக் கூடாது. . இவர்களை இந்தப் பாடுபடுத்தி வைக்கிற காங்கிரஸ்காரன்களின் கையில...
Read more

வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் பூஜித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால...
Read more

நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர்கள் வளரும். அதாவது, நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக்கொண்டு வரும். சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்க...
Read more

பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவற்றை உணர்ந்தவனாய்க் கரைமீது ஏறிப் பொன்னம்மா...
Read more

ஈசனைச் சரணாகதி அடைந்து, இகலோகத்தில் மோட்ச சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களிப்பில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இது கர்ம...
Read more

உண்மையில், அவ்வளவும் கனவுதானா? கனவு என்றால் ஒரேநாள் இரவில் பத்துப் பதினைந்து தினங்களின் நிகழ்ச்சிகளை உண்மைபோல் உணர்ந்து அநுபவிக்க முடியுமா?
Read more