நகைச்சுவை

அம்மா: சாப்பாட்டுத் தட்டு மேலே ஸ்கேலை வச்சுக்கிட்டு என்ன பண்றே?மகன்: நீங்கதான அளவோட சாப்பிட சொன்னீங்க. அதான் ஸ்கேலால அளந்து அளந்து சாப்பிடறேன்.
Read more

நபர்: என்ன இது! பிச்சை கேக்க ஆபீசுக்கே வந்துட்டியா?!பிச்சைக்காரன்: வீட்டிலே போய்க் கேட்டேன். ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு அம்மாதான் சொன்னாங்க!
Read more

வாத்தியார்: தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே விழுது. ரெண்டையும் கூட்டினால் என்ன வரும்?மாணவன்: குப்பைதான் சார்!
Read more

அப்பா: டேய்… நீ நினைக்கற மாதிரி எல்லாம் வாழணும்னா நீ அம்பானி வீட்ல பிறந்திருக்கணும்!மகன்: அப்போ, நீங்க அம்பானி ஆன பிறகு என்னைப் பெத்திருக்கணும்.
Read more

ஒருவர்: நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்....மற்றொருவர்: அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு....
Read more

நிருபர் : நடிக்க வரலன்னா என்னவா ஆகிருப்பீங்க?நடிகர்: டாக்டரா ஆகியிருப்பேன்.நிருபர் : அதான் நடிக்கவே வரல இல்ல. டாக்டரா ஆகிருக்கலாம்ல?!
Read more

டாக்டர்: தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?நோயாளி: பரவாயில்லே டாக்டர். இப்போல்லாம் தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு...
Read more

நோயாளி 1: அவர் பல் டாக்டர் இல்லை, போலி டாக்டர்னு எப்படி சொல்ற?நோயாளி 2: பல் ஆடுதுன்னு அவர்கிட்ட சொன்னதுக்கு, பரதநாட்டியமா, குச்சுப்புடியான்னு கேக்கிறாரு.
Read more

நடிகர் : நான் இனிமே நடிக்கப் போறதில்லை. பொதுசேவையில் என்னை ஈடுபடுத்திக்கலாம்னு இருக்கேன்.நிருபர் : நடிக்கலைன்னு முடிவு பண்ணீங்க பாருங்க... அதுவே மிகப்பெரிய சேவைதாங்க.
Read more