நகைச்சுவை

அரசர்: புலவரே! உமக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுவீர்?புலவர்: மன்னிக்க வேண்டும் அரசே! சமீபத்தில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அவர்...
Read more

நபர் - 1: திருநெல்வேலி வரன் ஒண்ணு உங்க பொண்ணுக்கு வந்ததே, என்ன ஆச்சு?நபர் - 2: கடைசி நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அல்வா கொடுத்துட்டாங்க.
Read more

பெண்-1: அதான் டீ.வி-யிலே நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாப் போச்சு.பெண்-2: ஏன், என்னாச்சு?பெண்-1: ஓசி பேப்பர் வாங்க வர்ற பக்கத்து வீட்டுக்காரரு...
Read more

நண்பன் 1 : வீடு நல்லா இருக்கே, எல்லாம் சேர்த்து எவ்வளவு ஆச்சு?நண்பன் 2 : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தார். வீடு கட்டும் செலவை என் மனைவி ஆபீஸ் லோன் மூலமாக பார்த்துக...
Read more

ஆசிரியர்: உங்க அப்பா ராத்திரி படுக்கும் முன் சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில் எழுந்து பார்க்கும்போது நூறு ரூபா அப்படியே இருக்கு. இதிலிருந்து உனக்கு என்ன தெர...
Read more

நண்பன் - 1: நேத்து என் மனைவிக்கும் என் அம்மாவுக்கும் பெரிய சண்டை.நண்பன் - 2: நீ யார் பின்னாடி நின்ன?நண்பன் - 1: நான் பத்திரமா பீரோ பின்னாடி நின்னுக்கிட்டேன்.
Read more

கணவன்: ஏண்டி நேத்து ராத்திரி திருடனைப் போட்டு அப்படி அடிச்சே?மனைவி: இருட்டுல, நீங்கதான் குடிச்சிட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சு அடிச்சுட்டேன்.
Read more

நபர் - 1: ‘கோடிக் கோடியா சம்பாதிக்க வழி’ன்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, என்னாச்சு?நபர் - 2: அது என்னைத் தெருக்கோடியிலே நிறுத்திடுச்சு.
Read more