நகைச்சுவை

நண்பர் - 1: எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடறீங்க?நண்பர் - 2: மனைவி சம்பாத்தியத்தில உட்கார்ந்து சாப்பிடறவன்னு என்னை யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க.
Read more

பெண் - 1: என்னடி இது அநியாயம்! உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கெல்லாம் உன் வீட்டுக்காரரும் லீவு போடறாராமே, ஏன்?பெண் - 2: பின்ன, அவ செய்ய வேண்டிய வேலையெல்ல...
Read more

நபர் - 1: உங்க வீட்டு டீ.வி-ல ராத்திரி பத்து மணிச் செய்திகள் வரும்போது மட்டும் படம் ஏன் சின்னதா தெரியுது?நபர் - 2: அது செய்திச் சுருக்கமாச்சே!
Read more

பெண் - 1: வர வர என் புருஷங்கூட சண்டை போடப் பயமாயிருக்கு.பெண் - 2: ஏன் அடிச்சிடுறாரா?பெண் - 1: அந்தத் தைரியமெல்லாம் அவருக்கு இல்லை. ஆனா சமைக்கும்போது உப்பு அதிகமாப் போட்டு...
Read more

பெண் - 1: என் காதலர் என்னை ஏமாத்திருவாருன்னு நினைக்கிறேன்.பெண் - 2: எதனால அப்படி நினைக்கிறே?பெண் - 1: என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரே!
Read more

நண்பன் - 1: என்னை நீ ரொம்பவே அவமானப்படுத்திட்டே. அவமானப்படுறதுக்காக ஒண்ணும் நான் இங்க வரலை தெரியுமா?நண்பன் - 2: அப்படியா? அப்போ அவமானப்பட வழக்கமாக நீ எங்க போவே?
Read more

பெண் 1 : அது ரொம்ப எமோஷனலான சினிமா. படம் பார்க்கும்போதே நான் அழுதிட்டேன்.பெண் 2 : எந்த இடத்தில் நீ அழுதே?பெண் 1 : படம் பார்க்க உட்கார்ந்திருந்த இடத்திலேயேதான் அழுதேன்.
Read more