நகைச்சுவை

டாக்டர்: உங்க மருமக ரொம்பப் பயப்படறாங்க.மாமியார்: ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான்தானே? அவளுக்கு என்ன பயம்?டாக்டர்: எங்க ஆபரேஷனை நல்லா பண்ணிடுவேனோன்னுதான்!
Read more

நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.டாக்டர்: ஏன் முடியாது?நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்!!!
Read more

நபர் : டாக்டர், நான் தினமும் கிரிக்கெட், டென்னிஸ் அப்புறம் ஃபுட்பால் விளையாடறேன்.டாக்டர் : எவ்வளவு நேரம் விளையாடுவீங்க?நபர் : மொபைலில் இருக்கும் பாட்டரி தீரும்வரை...
Read more

தலைமை ஆசிரியர்: டேய்! எவன்டா தமிழ் ஆசிரியர் காலைப் பிடிச்சி வாரி விட்டது?மாணவன்: சார்! நேத்து ஸ்கூல் விட்டதும் அவர்தான் “நாளை காலை வாருங்கள்”னு சொன்னார்.
Read more

தேர்வாசிரியர்: என்னப்பா, எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிச்சேங்கிற... கேட்டா ஒண்ணுமே தெரியலையே?மாணவன்: என்ன பண்றது சார்... நான் படிச்ச வருஷம் பூராவும் கரண்ட் கட்!
Read more

நோயாளி: என்ன டாக்டர், ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கன்னத்துல கிள்ளறீங்க?டாக்டர்: அட அசடே! நான் குடுத்த மயக்க மருந்து வேலை செய்யுதான்னு டெஸ்ட் பண்ண வேண்டாமா?
Read more

வீரன்-1: போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற குரல் கேட்குதே?வீரன்-2: அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்!
Read more

நண்பர்-1: என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலைகாட்ட முடியலை.நண்பர்-2: அப்படி என்ன பண்ணிட்டான்?நண்பர்-1: என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்.
Read more