கைமணம்

முந்திரிப்பருப்பைச் சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பாலைக் காய்ச்சிச், சர்க்கரை சேர்த்து மட்டான தழலில் கொதிக்க விடுங்கள்.
Read more

மறுநாள், இரண்டாவது பாலுடன் அரிசியையும், வெந்தயத்தையும் (விரும்பினால் சில பூண்டு பற்கள் சேர்க்கலாம்) சேர்த்து ஐந்தாறு விசில்கள் வரும் வரை வேக வைக்கவும்.
Read more

வாழைப்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து நன்றாக மசித்துப் பிசையவும்
Read more

ஒரு பெரிய கிண்ணத்தில் கடைந்த தயிரில் பாலாடை, பொடித்த மிளகு, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலந்து பாலக்கையும் சேர்க்கவும்
Read more

நெல்லிக்காய்களை கொட்டைகளை நீக்கி விட்டு இடித்து சாறு எடுக்கவும். சர்க்கரையுடன் தண்ணீரையும், சிட்ரிக் ஆசிட்டையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
Read more

சுக்கு, மிளகு நைசாகப் பொடி செய்துகொண்டு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து, பின் சிறிது பால் சேர்த்துக் குடிக்கலாம்.
Read more

கறுப்பு திராட்சையை நன்றாகக் கழுவி, சுவைக்கு சர்க்கரை சேர்த்து, மிக்சியில் அரைத்து வடிகட்டிப் பருகினால் வெயிலுக்கு இதமாக இருக்கும்
Read more

கோக்கம் என்பது உடுப்பி, மங்களூரில் கிடைக்கும் ஒரு பழம். பித்தத்தைக் குறைக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் தலை சுற்றலுக்கு சிறந்த மருந்தாக செயல்படும்
Read more