தொடர்

மணிக்கணக்கில் செலவு செய்து பழக்கப்பட்ட மூர்த்தி அவன் ஒரு அடியில் அடுத்தவனை பேச்சு மூச்சில்லாமல் கிடத்தி விட முடியும் என்பதை சுலபமாக கணித்தான்.
Read more

ப்ரசன்னா சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறு வயதில் இருந்தே அவன் ஆகாஷ் வீட்டுக்குப் பல முறை போய் இருக்கிறான்.
Read more

அவள் ஆகாஷைப் பார்த்த விதம் ஆர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் ஆர்த்தியைப் பார்த்தது போலவே தெரியவில்லை.
Read more

முகம் கருங்கல்லாக இறுக, திரும்பியவன் பின் அவள் பக்கம் மறுபடி திரும்பவில்லை. அவன் கோபத்திற்கு ஆர்த்திக்குக் காரணம் விளங்கவில்லை.
Read more

நாங்க எங்க மகள் வீட்டுக்குப் போய் இருந்தோம். முழுகாம இருக்கிறாள்னு போன் வந்த பிறகு அவளைப் பார்க்கணும்னு ரெண்டு பேருக்கும் தோணுச்சு. போயிட்டு நேத்து தான் வந்தோம்.
Read more

ஆனால் எங்குமே கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் காணப்படவில்லை. சந்தோஷமான வாழ்க்கையைத் தான் அந்த டைரிகள் பிரதிபலித்தன.
Read more

இப்போது அவனுக்கு வயது 35. அவனும் ஒரு மனிதன், அவனுக்கும் இயற்கையான உணர்வுகள் இருக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதது பெரிய தவறு என்று தோன்றியது.
Read more

பார்வதிக்கு அவள் சொன்ன தகவல் திருப்தியைத் தந்தது. ஆர்த்தி ஆகாஷுடன் போவது சிறிதாவது அவன் கோபத்தைத் தணிக்க உதவும் என்று அவள் நினைத்தாள்.
Read more

அந்தம்மா கிட்ட நாம பேசிட்டு வந்து அரை மணி நேரம் ஆகலை. அதுக்குள்ள அதை ஆகாஷ் கிட்ட பத்த வச்சு நம்மள இந்த வீட்டை விட்டே அனுப்பற அளவு கிரிமினல் புத்தி வேலை செய்யுது.""
Read more