ராசிபலன்

மேஷராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இன்னும் சில நெருக்கடிகள் உண்டாகும்.
Read more

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத சில தடைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால் மிக எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது.
Read more

மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்றுக் கால தாமதம் ஆகலாம்.
Read more

யாத்திரையில் சம்பந்தம் இல்லாத புதிய நபர்கள் மூலமாக சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது.
Read more

வெகு நாட்களாக காணாமல் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி உண்டாகும்.
Read more

சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
Read more

ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் காலமாகும்.
Read more

சிமம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நாற்பட்ட நோய்கள் தீருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.
Read more

கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகள் உயரமான இடங்களில் கவனமுடன் ஏறி இறங்குவது நல்லது.
Read more

ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
Read more