ராசிபலன்

மேஷராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.
Read more

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் வந்து சேரும்
Read more

புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில், காரணம் இல்லாத விஷயங்களுக்காக வீண் பிரச்சினைகள் வந்து போகும்
Read more

காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைந்து காணப்படும்.
Read more

வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும்.
Read more

பயணத்தின்போது புதிய, பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில நன்மைகளை அடையலாம். உத்தியோகத்துறையினருக்கு நினைத்த இடங்களுக்குப் பணி இடமாற்றம் ஏற்படும்.
Read more

தீர்த்த யாத்திரைகளுக்காக நீண்ட தூரப் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். போட்டி லாட்டரி மூலமாகத் திடீர்த் தன வரவுகள் உண்டாகும்.
Read more

விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் சம்பந்தமாக பிரயாணங்களை மேற்கொள்ளுவீர்கள்.
Read more