நகைச்சுவை

நண்பர் - 1: பையனுக்கு ராஜான்னு பேர் வைச்சது தப்பாப் போச்சு.நண்பர் - 2: ஏன்? என்ன ஆச்சு?நண்பர் - 1: குளிக்காம கொள்ளாம, எப்பவும் உடம்பில படையோட சுத்தறான்.
Read more

நோயாளி: டாக்டர்! போன தடவை வந்தப்போ 200 ரூபாதானே கன்சல்டிங் ஃபீஸ் வாங்கினீங்க. இந்தத் தடவை 400 ரூபா தர சொல்றீங்க!டாக்டர்: என்னைப் பத்தி வெளியில போய்த் தப்பு தப்பாப் பேசினத...
Read more

நண்பர் - 1: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது தெரியுமா?நண்பர் - 2: டாக்டரோட செலவையெல்லாம் நீங்க ஏன் செய்யறீங்க?
Read more

டாக்டர்: வாய்ல ஏன் கட்டு போட்டிருக்கீங்க?நோயாளி: நீங்கதானே டாக்டர் போன தடவை வந்தப்போ, எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு சொன்னீங்க?
Read more

நர்ஸ் - 1: நம்ம டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது.நர்ஸ் - 2: ஏன்?நர்ஸ் - 1: சொந்தக்காரங்க எல்லோருக்கும் அவரே ஆப்ரேஷன் பண்ணி எல்லார் கதையையும் முடிச்...
Read more

டாக்டர் : ஆப்ரேஷன் முடிஞ்சுது நீங்க ரெண்டு நாளில் நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.நோயாளி : அப்போ, ஆட்டோவுக்குக் கூடக் காசில்லாம எல்லாத்தையும் பிடுங்கிட்டுதான் விடுற...
Read more

நர்ஸ்: டாக்டர்! இந்த நோயாளிக்கு ரெண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயக்கமே வரலை.டாக்டர்: ஊசியோட விலையைச் சொல்லு, உடனே மயங்கி விழுந்துடுவாரு.
Read more