கவிதை

கதை

“அப்பா....அப்பா! வெளியே மரங்களும், செடிகளும், மலைகளும், கட்டிடங்களும் ஓடுவது எவ்வளவு அழகாக உள்ளது பாருங்களேன்!” ஓர் இளைஞனின் குழந்தை போ‎‎‎ன்ற இந்தச் செயல் சக பயணிகளுக்கு விசித்திரமாகவும்...

ஸ்பெஷல்ஸ்

அவரை நான் சந்திக்கப் போகும் விஷயத்தை என் தங்கை அப்புறம் எங்க பாட்டி, ரெண்டு பேர்கிட்டேயும் சொல்லி கொஞ்சமில்லாம நிறையவே வெறுப்பேத்தினேன். ஏன்னா அவங்க ரெண்டு பேருமே அவருடைய தீவிர ரசிகைகள்.

கைமணம்

கைமருந்து

எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.

நகைச்சுவை

சினிமா நடிகையானா வாழ்க்கை 'கிளு கிளு'ன்னு இருக்கும்னு சொன்னியே இப்போ எப்படி இருக்கு?

  • சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர். ...

  • எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்க ...

  • பணத்தை எண்ணிக் கொடுக்கும்போது ஞாபகமாக வாழ்த்திக் கொடுங்கள். அதனிடம் சொல்லுங்கள். ...

  • உத்தரமேரூர் மாடக்கோயிலும் மூன்று நிலை மாடக் கோயிலாகும். இதனைக் கட்டியவன் நந்திவர்ம பல்லவமல்லன் என்னும் பல்லவ அரசன். இவன் கி.பி 730 முதல் 795 வரையில் அரசாண ...

  • மூன்றாவது தடவை சேவல் கோழி ‘கொக்கரக்கோ’ என்று கூவியபோது, குமாரலிங்கத்தின் கண்ணெதிரே இந்திர ஜாலமோ, மகேந்திர ஜாலமோ என்று சொல்லும்படியாக ஒரு பெரிய அதி ...

  • பண்டைக் காலத்தில் அரசருடைய அரண்மனை, பிரபுக்களின் மாளிகை, கோயில் மண்டபம் முதலிய கட்டடங்களின் சுவர்களில் ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினார்கள். சுவர் ஓ ...

  • அப்ப உனக்குக் கால் இருந்தும் அதனால பயனே இல்லை" என்று சிரித்தாள் ரோகிணி." ...

  • வயதான என்னால் அவ்வளவு நேரம் என்னால் காத்திருக்க முடியாதே இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ?" என்று பரிதாபமாகக் கேட்டார் முல்லா." ...

  • படிப்பதற்குப் பாடங்கள்பக்குவமாய்த் தந்திடும்... ...

  • ஆனா அவ்வளவு அழகான இடம் இந்த நீலகிரி ஏரியாவிலேயே இல்லைங்கறார். கோத்தகிரிக்குப் பக்கத்துல இருக்காம் அந்த இடம். போயிட்டு வர்றோம் சித்தி ...

  • ஒரு செயல் நடந்தே ஆக வேண்டும் என்றால் அது நடந்தே தீரும். உன் மூலம் அது தவிர்க்கப்பட வேண்டும் என்று இருந்தால் அதுவும் அப்படியே தவிர்க்கப்படும். இதில் நீ தீர ...

  • இனி எப்போது பார்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை. உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க முடியாது. எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை ...

பிற படைப்புகள்

  • அட மடையா.. ஒருத்தியைக் காதலிக்க ஆரம்பிப்பதற்குள் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறதா இல்லையா? என்பதைக்கூட கவனியாமலா காதலிப்பாய்..?

  • கோகுலத்துராஜாவாம்!வெண்ணெய்த் திருடன்.

  • இடையில்நீநின்று விட'கால் வலிக்குதா' என்றேன்..

  • அப்பா! இப்போதுதான் பசி தீர்ந்தது. மிகவும் களைப்பாக இருக்கிறது. நான் கொஞ்சம் இளைப்பாறுகிறேன். எவ்வுள் கிடப்பது? - கிம்கிரஹம்?"

  • பேசுவது நானென்பதும்கேட்பது நீயென்பதுவும்முற்றிலும் சரிதானாஅதன் உண்மையான உண்மையில்?

  • ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் நாகதெய்வத்தை வழிபட்டு வாருங்கள்