இஷ்டமான பொருளொன்றுஇலவச இணைப்பென்றால்தலைவலியைக் கூடவிலைகொடுத்து வாங்குகிறதுஎ...
மத்தாப்புக் கொளுத்தும் மனசு
ராத்திரி உணவுக்குப் பின்னால், காலையில் அரியர்ஸாய்ப் போன ஹிண்டு தலையங்கங்களை ஆறுதலாய் மேய்ந்து கொண்டிருந்தபோது, மெல்ல சமீபித்து சரோஜினி தொண்டையைச் செருமினாள். மறைவாய் மாலா