ஜோதிடம்

2012, ஆகஸ்டு மாதத்திற்குள் ,குழந்தை பாக்யம் கிட்டும். பிரதோஷம் தோறும் நந்திக்கு, அருகம்புல் மாலை சூட்டி, வணங்கி வரவும்.
Read more

27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம், லக்னம் துலாம். தங்களின் ராசியிலிருந்து, குரு 11-ம் இடத்தில் இருப்பதால், மே மாதம் 2012 க்குள் தங...
Read more

தங்கள் ஜாதகத்தில், புதன் சொந்த வீட்டில் உள்ளதால், நீங்கள் விரும்பிய படிப்பை நல்ல விதமாக முடிக்க முடியும். சிறப்பான வாழ்க்கையும், நல்ல கல்விச் செல்வமும் பெற நி...
Read more

தங்களின் ஜாதகப்படி தமிழ்ப் புத்தாண்டுக்குள் நிரந்தர வேலை கிடைத்து விடும். தங்களின் ஜென்ம நட்சத்திரமாகிய சுவாதி வரும் நாளில், பெருமாளை வழிபட்டு வரவும்.
Read more

16 வயதாகும் தங்களின் நட்சத்திரம், ரேவதி, ராசி மீனம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு, சந்திரனைப் பார்ப்பதால் வாழ்க்கையும், குடும்பமும் ந...
Read more

தங்களின் ஜாதகத்தில், வளங்களை அள்ளித் தரும் குரு பகவான், 11-ம் இடத்தில் இருப்பதால், 2012 , ஜனவரி மாதத்திற்குள் தங்களுக்கு நிரந்தர பணி கிடைக்கும்.
Read more

26 வயதாகும் தாங்கள் கொடுத்துள்ள விவரங்கள் படி, தங்களின் நட்சத்திரம் அவிட்டம், ராசி கும்பம், லக்னம் துலாம் வருகிறது. நவம்பர் 2011 முதல், தாங்கள் அஷ்டம சனிய...
Read more