ஜோதிடம்

தங்களின் ஜாதகப்படி, தாங்கள் கூட்டாகத் தொழில் செய்யலாம். நல்ல கூட்டாளியைத் தேர்வு செய்தால், நல்ல லாபம் கிட்டும்.
Read more

இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில், தாங்கள் தங்கள் கணவருடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு கனிந்து வரும். தங்களின் வளமான வாழ்க்கைக்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
Read more

தங்களின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் குரு பகவானை வியாழக்கிழமைதோறும் தரிசனம் செய்து வர, நிரந்தர வருமானம் தானே அமையும்
Read more

சென்னிமலை சென்று முருகனுக்கு உகந்த தேனையும், தினை மாவையும் நிவேதனமாக அளிக்கவும். தாங்கள் விரும்பியவாறு மழலைச் செல்வம் கிடைக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
Read more

தாங்கள் பொறுமையாக இருப்பதோடு, வெள்ளிக்கிழமை தோறும் சுக்ரனை வழிபட்டு வர, காதல் திருமணம் பெற்றோரின் ஆசியோடு கைகூடும்
Read more

தங்களின் ஜாதகத்தில் சந்திரன் குரு சாரம் பெற்றிருப்பதாலும், குரு உச்ச வீட்டில் இருப்பதாலும், தாங்கள் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொள்ளலாம்
Read more

சமயபுரம் மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மாவிளக்கு மாவில் நெய் தீபம் ஏற்றி 16 வாரம் தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து வர, திருமணம் ஆகஸ்ட் 2011 வாக்கில் கை கூடும்.
Read more